கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவரையும் காணோம்... தேமுதிக விருப்பமனு வினியோகம் டல் அடிக்குது...

0 1107

தேமுதிக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கிய முதல் நாளே... விருப்பமனு வாங்க தொண்டர்கள் ஆர்வம் காட்டாததால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது

பெயருக்கு ஒரு சிலர் வந்து விருப்ப மனுக்களை பெற்றுச்சென்றாலும் , பிரபலங்களோ கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ ஒருவர் கூட விருப்ப மனுக்களை பெற வில்லை

பிரேமலதா விருப்பமனுக்களை விஜயகாந்த் சமாதியில் வைத்து பூஜித்த நிகழ்ச்சியிலும் எல்.கே.சுதீஷ் தவிர்த்து பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அதில் பங்கேற்கவில்லை. பிரேமலதா, கூட்டணி குறித்த அறிவிப்புக்காக 2 நாட்கள் பொறுத்திருக்கும் படி கூறிச்சென்றார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments