தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்

0 340

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி
வேட்பு மனுத் தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், அலுவலரின் அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், காலை 11 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments