ஹரியானாவில் அமைச்சரவை விரிவாக்கம் 7 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

0 195

பாஜக ஆளும் ஹரியானாவில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மகிபால் தண்டா, அசீம் கோயல், கமால் குப்தா உள்ளிட்ட 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த வாரம் முதலமைச்சர் நயாப்சிங் சைனி உள்பட 6 பேருடன் பதவியேற்ற அமைச்சரவையின் பலம் தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments