திருச்சியில், தி.மு.க. ஒன்றிய செயலாளரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்...

0 401

திருச்சி, கருமண்டபம் பகுதியில் வாகன சோதனையின்போது வையம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் என்பவர் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தன்னுடைய மகனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக உடைகள் எடுக்க பணம் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்த நிலையில், ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments