பொதுமக்களை தரக்குறைவாக பேசிய வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பொதுமக்களை தரக்குறைவாக பேசியதாக, நாகப்பட்டினம், பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மனுக்களை பெற முடியாது என அவர்களிடம் தெரிவித்த அலுவலர்கள், அவற்றை பதிவு தபாலில் அனுப்பும்டி தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments