தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு

0 568

கேரள மாநிலம் வர்க்கலா கடலில் குளித்துக்கொண்டிருந்த தமிழக இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வர்க்கலா கடலில் குளித்தபோது 3 பேர் கடலில் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கரூரைச் சேர்ந்த விஷ்வா என்பவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments