சிண்டிகேட் அமைத்து அவரை விலையை குறைக்கும் இடைத்தரகர்கள் விவசாயிகள் வேதனை பேட்டி....
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து அவரைக்கான விலையை குறைப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பாச்சலூர் பகுதியில் சுமார் 400 ஏக்கரில் பந்தல் அமைத்து அவரை சாகுபடி செய்யப்படுவதாகவும் 4 மாத பயிருக்கு ஏக்கருக்கு 3 லட்சம் வரையில் செலவாகும் நிலையில், கிலோவுக்கு தங்களுக்கு 45 ரூபாய் கிடைத்தால் மட்டுமே கட்டுப்படியாகும்.
ஆனால், கிலோவுக்கு 38 ரூபாய் மட்டுமே தற்போது கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Comments