எலான் மஸ்க் 'கெட்டமைன்' போதைப்பொருள் பயன்படுத்துவதாகத் தகவல்
உலக பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்க், கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் வெளியான நிலையில், மன அழுத்தத்துக்காக, மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே அதனை எடுத்துக்கொள்வதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
எலான் மஸ்கின் போதை பழக்கத்தால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடையலாம் என பங்குதாரர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments