வறட்சி நீங்கி, ஆரோக்கியம் மேம்பட உப்பு ஹட்டுவ விழா

0 258

உதகையில் கோடைகாலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும், வறட்சி நீங்கி ஆரோக்கியம் மேம்படவும் படுகர் இன மக்களால் உப்புஹட்டுவ விழா கொண்டாடப்பட்டது.

உப்பு, பச்சை கடலை ஆகியவற்றை நீர்நிலையில் கரைத்து அதிலிருந்து தண்ணீரை எடுத்து தங்களது கால்நடைகளுக்கு வழங்கி வழிபட்ட மக்கள், மழைக்காலம் வரையில் மேய்ச்சலில் ஈடுபடுத்தும் வகையில் மேய்ச்சல் பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments