தமிழகத்தில் மாற்றத்துக்கான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளார் பிரதமர்: அண்ணாமலை

0 663

தமிழகத்தில் மாற்றத்துக்கான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளார் பிரதமர்: அண்ணாமலை

மூச்சு இருக்கும் வரை தேசம் முதன்மையானது என கருதுபவர் பிரதமர்: அண்ணாமலை

இந்த முறை 400-க்கும் மேல்.. ஜூன் 4-ஆம் தேதி 400-க்கும் மேல்.. என மேடையில் அண்ணாமலை முழக்கம்

தொடர்ந்து 3-வது முறையாக ஏழைத் தாயின் மகன் மோடி பிரதமராக வேண்டும்: அண்ணாமலை

வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர்: அண்ணாமலை

ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை

400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வரும் போது தான் நாட்டில் இருந்து வறுமை ஒழிக்கப்படும்: அண்ணாமலை

400 இடங்களுக்கு மேல் வந்தால் தான் ஏழை என்ற சொல்லே இருக்காது: அண்ணாமலை

400 இடங்களுக்கு மேல் வந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நன்மைகள் ஏற்படும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் பிரதமர் மோடிக்காக பா.ஜ.க. கூட்டணியினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அண்ணாமலை

தமிழ் பேச முடியவில்லை என்பது தான் பிரதமர் மோடியின் மிகப் பெரிய வருத்தம்: அண்ணாமலை

எக்ஸ் வலை தளத்தில் நமோ இன் தமிழ் என்ற வலைப்பக்கத்தை அனைவரும் பின் தொடர வேண்டும்: அண்ணாமலை

பிரதமர் தமது பேச்சுகளை வலை தளத்தில் தமிழில் பதிவிடுவதை அனைவருடனும் பகிர வேண்டும்: அண்ணாமலை

பிரதமர் மோடியின் தமிழ் பேச்சுகளை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்: அண்ணாமலை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments