சேலம் பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

0 571

சேலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

பொதுக்கூட்ட மேடையில் கூட்டணித் தலைவர்கள்

பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சேலம் வந்தடைந்தார்

பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் சேலம் வந்தடைந்தார்

கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்

மோடியுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்

ராமதாஸ், அன்புமணி, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ஜி.கே. வாசன், சரத்குமார், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு

கடந்த 10 ஆண்டுகளாக பா.ம.க. தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றுள்ளது: அன்புமணி

தமிழ்நாட்டின் நலன் கருதி கூட்டணி முடிவை எடுத்துள்ளோம்: அன்புமணி

மாற்றம் வர வேண்டும் என்ற ஏக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள்: அன்புமணி

தே.ஜ.கூட்டணியில் மகிழ்ச்சியோடு இடம் பெற்றுள்ளோம்: அன்புமணி

டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு முன் வரை 90% லாபியிஸ்ட் நிறைந்திருந்தனர்: அன்புமணி

பிரதமர் வந்தபிறகு டெல்லியில் லாபியிஸ்ட்டுகள் ஒழிக்கப்பட்டனர்: அன்புமணி

உயர் ரக தரகர்களான லாபியிஸ்டுகளை ஒழித்தவர் பிரதமர் மோடி: அன்புமணி

மோடி பிரதமரான பிறகு இந்தியா விளையாட்டுத் துறையில் வெற்றி: அன்புமணி

பொதுக் கூட்ட அரங்கிற்குள் வந்தார் பிரதமர் மோடி

பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் பிரதமருக்கு வரவேற்பு

மோடி.. மோடி.. என்ற முழக்கத்துடன் பிரதமரை வரவேற்கும் பா.ஜ.க. தொண்டர்கள்

திறந்த வாகனத்தில் வரும் பிரதமருக்கு மலர்கள் தூவி வரவேற்பு

தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வரவேற்பை ஏற்றார் பிரதமர் மோடி

மோடி பிரதமரான பிறகு இந்தியா விளையாட்டுத் துறையில் வெற்றி: அன்புமணி

விளையாட்டுத் துறையில் அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி: அன்புமணி

சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர் பிரதமர் மோடி: அன்புமணி

3-வது முறையாக மோடி பிரதமராகப் போவது உறுதி: அன்புமணி


இந்தியாவுக்கு 10 ஆண்டுகளாக தலைசிறந்த நிர்வாகத்தை வழங்கியவர் மோடி: ஓ.பி.எஸ்.

ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியவர் மோடி: ஓ.பி.எஸ்.

மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி

பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி

நாரி சக்தியை குறிக்கும் வகையில் மாணவிகள் பிரதமருக்கு வரவேற்பு

ராமதாஸின் கரங்களைப் பற்றி தே.ஜ.கூட்டணிக்கு வரவேற்றார் பிரதமர் மோடி

சேலத்தில் உருவாக்கப்படும் ஜவ்வரிசியை வெள்ளிப் பேழையில் வைத்து பிரதமருக்கு வழங்கினர் விவசாயிகள்

சேலத்தில் நெய்யப்பட்ட படுக்கை விரிப்பையும் பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கினர்

வெண்கல சுவாமி சிலை ஒன்றையும் பிரதமருக்கு வழங்கினர் பா.ஜ.க.வினர்

பொன்னாடை அணிவித்த ராமதாஸை கட்டி அணைத்து கூட்டணிக்கு வரவேற்ற பிரதமர் மோடி

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்

பொதுக் கூட்ட மேடையில் பிரதமரை கண்டு மோடி.. மோடி.. என பா.ஜ.க.வினர் முழக்கம்

சமூக நீதிக்கு அடையாளமாக விளங்கும் பிரதமர் மோடி, ராமதாஸ் ஒரே மேடையில் உள்ளனர்: எல். முருகன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments