ஆந்திராவில் அவசர காலங்களில் போர், சரக்கு விமானங்கள் இறங்க பிரத்யேக சாலையில் சோதனை ஓட்டம்

0 340

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் உள்ள கொரிசபாடு - ரேணிங்காவரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை தரையிறக்கும் சோதனை நடைபெற்றது.

அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 79 கோடி ரூபாய் செலவில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரத்யேக சாலை அமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments