காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.47,000-ஐ பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

0 413

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோம்புபள்ளத்தில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துச்செல்ல அனுமதி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச்சென்ற பணத்தை பறிமுதல் செய்ததாகவும் காரில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பணம் திருப்பியளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments