காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு இரண்டாவது நாளாக விருப்ப மனு விநியோகம்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விரும்புபவர்களுக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இரண்டாவது நாளாக விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை 85 மனுக்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு 25 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments