காதலியுடன் வந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்

0 338

சென்னை அசோக் நகரில் பைக்கை திருடிய காதல் ஜோடியை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த சஞ்சய் என்ற கல்லூரி மாணவனின் பைக்கின் சைடு லாக்கை கல்லால் உடைத்து பைக்கை தள்ளிச் சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments