எதிர்த்து நிக்குறவன் டெபாசிட் இழக்கனும்.... அய்யா வைகுண்டரே... அமைச்சரின் வேண்டுதல்
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பியை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க செய்யுங்கள் அய்யா வைகுண்டரே... நாராயணரே.. என்று வழிபட வந்ததாக, சுவாமி தோப்பில் சாமி தரிசனம் முடிந்து திரும்பிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
ஆளுனர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை தோற்றால் இந்த முறை துணை ஜனாதிபதியாக்குவார்கள் என்ற நினைப்பில் போட்டியிடலாம் என அனிதா ராதாகிருஷ்ணன் கிண்டலடித்தார்
மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தோற்றுவிடுவோம் என தெரிந்தும் ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடும் தமிழிசைக்கு அனுதாபங்கள் என தெரிவித்தார்
Comments