பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு... பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் போட்டி

0 230

 பீகாரில் பாஜகவுக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிராக் பாஸ்வானின் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான கட்சிக்கும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பசுபதி பாரஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் அணியுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments