மக்களவைத் தேர்தலில் பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது... பாமகவுக்கு 10 தொகுதிகள்

0 735

பாஜக- பாமக தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்

மக்களவைத் தேர்தலில் பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் ராமதாஸ்- அண்ணாமலை கையெழுத்திட்டனர்

ராமதாசுடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக சந்திக்கிறது

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப் பெரிய வெற்றிபெறும்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர கூட்டணி அமைத்துள்ளோம்

2026 ல் நாம் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய அரசியல் மாற்றம் நிகழும்- அண்ணாமலை

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு வருகை தர அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டதற்கு நன்றி- அண்ணாமலை

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்- அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு முழு மரியாதை அளிப்போம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments