கவர் இருந்தா வாப்பா.. அண்ணன் கைகொடுப்பாரு...! பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஏன் - டிடிவி விளக்கம்

0 641

திருவண்ணாமலை கோவிலுக்கு சாமிகும்பிட வந்த அமமுக தலைவர் டிடிவி தினகரன் திருமண மண்டபம் ஒன்றில் கட்சியினரை சந்தித்தார்.

அப்போது பலரும் கவரில் குறிப்பிட்ட தொகைக்கான காசோலையை வைத்து டிடிவியிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

அப்போது வெறுங்கையுடன் வந்த தொண்டர் ஒருவர் டிடிவியுடன் கைகுலுக்க முயன்ற போது அருகில் நின்றவர் கவர் இல்லாதவங்க தள்ளி நில்லுங்கப்பா என்று தள்ளிபோகச்செய்தார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் சனியனுக்கு பயந்து காலனிடம் ஆட்சியை கொடுத்தது போல் தமிழகத்தில் திமுக ஆட்சி உள்ளது கடுமையாக விமர்சித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments