மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுடன் பா.ம.க. கூட்டணி

0 917

பா.ம.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் அன்புமணி நாளை சந்திக்க வாய்ப்பு

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிவிப்பு

எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் யார் என்பதை ராமதாஸ் அறிவிப்பார் - வடிவேல் ராவணன்

தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நாளை மறுதினம் அறிவிக்கப்படும் - வடிவேல் ராவணன்

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் நலனுக்கு உகந்தது என்பதால் இந்த முடிவு - வடிவேல் ராவணன்

பிரதமர் மோடியை பா.ம.க. தலைவர் நாளை சேலம் கூட்டத்தின் போது சந்திக்க வாய்ப்பு - வடிவேல் ராவணன்

நிர்வாகக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற முடிவை ராமதாஸ் அறிவித்தார் - வடிவேல் ராவணன் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments