ஆதார் பதிவிற்காக பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள்

0 424

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தில் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருப்பதாகக் கூறி பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

ஆதார் பதிவிற்காக விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதால் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments