தார் கலவை தொழிற்சாலையை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

0 284

மயிலாடுதுறை மாவட்டம் எடமணல் கிராமத்தில் தனியார் தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை அகற்றக் கோரி சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 200 பேரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர்.

ஆலைக்கு எதிராக ஆரம்பம் முதலே போராட்டம் நடத்தும் போதெல்லாம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஆலை முழுமையாக இயங்கியதால் இப்போராட்டம் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments