மதுரையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனங்களில் 360 டிகிரி கோணத்தில் சூரிய மின்சக்தியில் இயங்கும் கேமரா

0 249

மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் வாகனங்களில் 5ஜி தொலைத்தொடர்பு வசதியுடன், 360 டிகிரி கோணத்தில் சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய நவீன கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வாகனங்கள் செல்லும் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments