2 ஆண்டு ஆன்மீகப் பயணம் முடித்து சங்கரமடம் திரும்பவுள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டம்

0 342

ஆன்மீக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்பு குழு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் தேதி விஜய யாத்திரை கிளம்பிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபின் தற்போது திருப்பதியில் உள்ளதாகவும் புதன்கிழமையன்று காஞ்சிபுரம் திரும்புகிறார் என்றும் அவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments