509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது : எடப்பாடி பழனிசாமி

0 351

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் நிதி பெற்ற திமுக : எடப்பாடி பழனிசாமி

509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது : எடப்பாடி பழனிசாமி

மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது : எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சருக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் : எடப்பாடி பழனிசாமி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments