வளர்ச்சி பேசும் பா.ஜ.கவை சுயநலம் பேசும் கட்சிகள் எதிர்க்கிறது : வானதி

0 289

மக்களவைத் தேர்தலில் மக்கள் நலன், வளர்ச்சியை முன்னெடுக்கும் பா.ஜ.க. ஒரு புறமும், சுயநலம், லஞ்சம், வாரிசு அரசியல் ஆகியவற்றைக் கொண்ட கட்சிகள் மற்றொரு புறமாக இருந்து தேர்தலை சந்திப்பதாக வானதி சீனிவாசன் கூறினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைக் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வானதி, சங்கத்தினர் தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்திருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments