மோடி மீண்டும் பிரதமராக 40 தொகுதிகளில் பிரசாரம்: அர்ஜூன் சம்பத்

0 396

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க கூட்டணியை ஆதரித்து 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி பிரசாரத்தில் ஈடுபடும் என கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் பேட்டியளித்த அவர், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட மோடி அரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments