சிக்கிம், அருணாச்சலில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை

0 347

சிக்கிம், அருணாச்சலில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை

சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

ஜூன் 4ஆம் தேதிக்கு பதில் ஜூன் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்: தேர்தல் ஆணையம்

இரு மாநிலங்களிலும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் தேதியில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையம்

சிக்கிம், அருணாச்சல் சட்டப்பேரவைகளுக்கான பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிவதால் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments