போர்ச்சுக்கல் நாட்டில் நடத்தப்பட்ட அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி. மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை வெற்றி

0 283

போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான பிரிவுகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

ஆடவர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த கிரிஃபின் கொலபிண்டோ பலகையின் மீது நின்றபடி, பல மீட்டர் உயரம் சீறிய அலைகளில்  எந்தவித பின்னடைவும் இன்றி விளையாடி வெற்றி பெற்றார்.

மகளிர் பிரிவில் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜானே டிபை ஆஸ்திரேலியாவின் டெய்லர் ரைட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

சீறும் அலையில் சிறப்பாக விளையாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments