தீ வைத்து குளத்தில் குதித்த யூடியூபர் கைது....

0 499

சாத்தான்குளம் அருகே குளத்து நீரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குதித்த யூடியூபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் பாலா என்பவர் சமூகவலைதளங்களில் லைக்குகளை பெற எடுக்கப்பட்ட அந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில், மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments