சிவகாசியில் குளு குளு படகு போக்குவரத்து துவக்கம்..உற்சாகத்துடன் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்!!

0 384

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் படகு போக்குவரத்து தொடங்கியதையடுத்து, முதல் நாளான இன்று பொதுமக்கள் பாதுகாப்பு கவச உடையுடன் உற்சாகமாக படகுசவாரி செய்தனர்.

முழுவதுமாக நிரம்பி ஏரிபோல் காட்சியளிக்கும் பெரியகுளம் கண்மாய் நடுவே மியாவாக்கி அடர்வன காடு அமைக்கப்பட்டு அதனை சுற்றி படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments