வாழ்நாள் முழுதும் தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்

0 724

2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடத் தேர்வானதுதான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது என்றும், வாழ்நாள் வரை தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

100 டெஸ்டுகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

செங்கோல், 500 தங்கக் காசுகள் பொறித்த கேடயம், ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments