543 மக்களவை தொகுதிகளில் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்டத் தேர்தல்

0 340

543 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகள் முதற்கட்டத் தேர்தலை சந்திக்கின்றன.

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக மே 7-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக மே 13-ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக மே 20-ஆம் தேதி 49 தொகுதிகளுக்கும், ஆறாம் கட்டமாக மே 25-ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும், கடைசி கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இவற்றில் பதிவான வாக்குகள் ஒரே நாளாக ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments