கோவையில் பிரதமர் வந்து செல்லும் இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு

0 423

கோவையில், 18 ஆம் தேதி திங்களன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள மக்கள் தரிசனம் பேரணியில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்கு,  சாலையின் இருபுறமும்  பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் வந்து செல்லும் இடங்கள்  Red Zone என்ற பெயரில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதால், வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments