டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை அரிவாளால் தாக்கி ரூ.1.79 லட்சம் கொள்ளை

0 383

திருமயத்தில் டாஸ்மாக் மதுபான கடைக்குள் புகுந்து விற்பனையாளர்கள் இரண்டு பேரை அரிவாளால் தாக்கி ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விற்பனை நேரம் முடிந்து பணத்தை எண்ணி லாக்கரில் வைத்துக் கொண்டிருந்த போது அரிவாளுடன் புகுந்த 4 பேர் சி.சி.டி.வியை உடைத்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments