டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜரானார்
8 சம்மன்களுக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு எதிராக பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு
வழக்கில் இன்று நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்
Comments