+1, +2 பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக புகாரில் 9 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

0 449

விழுப்புரம் மாவட்டத்தில் +1, +2 பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக புகாரில் 9 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் 100% தேர்ச்சிக்காக மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி நிர்வாகத்தினர் உதவியதையும், அதற்கு தேர்வுப் பணியில் இருந்தவர்கள் சாதகமாக செயல்பட்டதையும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments