பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மின் கம்பங்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்

0 343

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே 535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில் மின் கம்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராட்சத கிரேன் உதவியுடன் ரயில்வே; கட்டுமான ஊழியர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து புதிய பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments