ஈரோட்டில் சின்னமே இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
நாம் தமிழர் கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் சின்னமே இல்லாமல் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி என்பவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Comments