சென்னை கவரப்பேட்டையில் ஓடும் ரயிலில் இளைஞர்களைக் கத்தியால் தாக்கி கொள்ளையடித்த சம்பவத்தில் இருவர் கைது

0 547

சென்னை கவரப்பேட்டையில் கடந்த ஆறாம் தேதி ஓடும் ரயிலில் வைத்து இளைஞர்கள் இருவரை கத்தியால் தாக்கிவிட்டு பணம், மற்றும் 4 செல்போன்களை பறித்துச் சென்ற 5 பேர் கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இளைஞர்களை நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளையடித்துவிட்டு, அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments