திருப்பதி அருகே லேசான நிலநடுக்கம்

0 397

திருப்பதி அருகே லேசான நிலநடுக்கம்

சென்னையின் புறநகரில் அதிர்வுகள் நிலவியதாக தகவல்

திருப்பதி அருகே ரிக்டர் அளவையில் 3.9 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல்

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சென்னையின் புறநகர் வரையில் நிலவியதாக நிபுணர்கள் தகவல்

இரவு 8-43 மணியளவில் நிலநடுக்கம் நேரிட்டதாக ரிக்டர் அளவையில் பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments