வந்தே பாரத் ரயிலின் வேகத்துக்கு ஏற்ப ஜோலார்பேட்டை-பெங்களூரு ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் மும்முரம்

0 312

மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலின் வேகத்துக்கு ஏற்ப ஜோலார்பேட்டை முதல் பெங்களூரு வரை ரயில் பாதை மேம்படுத்தப்பட்டுவருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சென்னை, பெங்களூரு இடையிலான பயண நேரம் 15 நிமிடங்கள் வரை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments