மமதா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்
மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடந்ததாக புகார்
புகைப்படம் வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்
மமதா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்
நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியீடு
எங்கே, எப்படி காயம் ஏற்பட்டது என்ற தகவல்களை திரிணாமுல் காங்கிரஸ் தெரிவிக்கவில்லை
Comments