பெங்களூரு அருகே நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் குறித்து போலீசார் விசாரணை

0 351

பெங்களூரு, கொடிகேஹள்ளில் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளரும், ஊழியரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஹந்தாராம் என்பவரின் கடைக்கு நகைகளை வாங்குவது போல் சென்ற 3 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் ஹந்தாராமையும், ஊழியர்களையும் நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டுள்ளனர்.

பின்னர் வெளியே நிறுத்தி வைத்திருந்த 2 பல்சர் பைக்குகளில் ஏறி தப்பியவர்களை போலீசர் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments