ராசிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

0 357

ராசிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி காந்திநகர் பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே  குடிநீர் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி ராசிபுரம் - சேந்தமங்கலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments