தருமபுரில் 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற 12ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது

0 575

தருமபுரி மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததை 10 வயது சிறுவன் வெளியே சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் அவனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக 12 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்களது மகனை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் அச்சிறுவனை அழைத்து செல்வதும், பிறகு தனியாக வருவதும் தெரியவந்தது.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அம்மாணவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments