சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவன தலைமை அலுவலகத்தில் ED ரெய்டு

0 479

சென்னை, பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரேத பணப்பரிமாற்ற புகாரில், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் எஸ்.டி. கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை தியாகராய நகரில் உள்ள சாய் சுகரன் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், சாந்தோமில் உள்ள ட்ரைடன் சொல்யூஷன், தேனாம்பேட்டையில் உள்ள கே.எஸ் ஸ்மார்ட் சொல்யூஷன் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments