கடற்படை இசைக்குழுவின் 79 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

0 278

இந்திய கடற்படை இசைக்குழுவின் 79-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.

தேசபக்தி பாடல்கள், மார்ஷியல் ட்யூன்கள், ரெட்ரோ ஹாலிவுட், பாலிவுட் திரைப்படக் கருப்பொருள்கள், தமிழ் திரை இசை பாடல்கள் மற்றும் கர்நாடக இசை உள்ளிட்ட பல்வேறு வகையான கலவையான இசையை கடற்படை வீரர்கள் வழங்கி ரசிக்க வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments