இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: ஜவாஹிருல்லா

0 297

தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் தங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்காத நிலையிலும் இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேட்டியளித்த அவர், முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை காக்கும் வகையில் தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments