கத்தாருக்கு 5,450 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கிய தமிழக அரசு

0 307

கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை கத்தார் தமிழ் சங்கத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments